உள்ளடக்கத்துக்குச் செல்

வைசயந்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வைசயந்தி(பெ)

  1. திருமால் அணியும் மாலை
    • வைசயந்திப்பெயர் மாலையும் மிலைந்திட்டார் (சேதுபு. இலக். 22).
  2. பெருங்கொடி கட்டப்பெற்றதும் மாளிகையின் முன்புறத்ததுமான கட்டடம்
    • வைசயந்திப் பொன்னிலத்தும் (தேவை. 140).
  3. கடம்பரது தலைநகரான வனவாசி
  4. தழுதாழை
  5. முன்னை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. the garland or necklace of Vishnu
  2. terraced building in front of a mansion, with a large flag hoisted over it
  3. Vanavasi, the capital of the Kadambas
  4. wind-killer, clerodendron phlomoides
  5. fire-brand teak
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]

ஆதாரங்கள் ---வைசயந்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வைசயந்தி&oldid=1113401" இலிருந்து மீள்விக்கப்பட்டது