வைத்தியநாதன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வைத்தியநாதன், பெயர்ச்சொல்.
  1. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வைத்தீசுரன் கோயில் சிவபிரான்
    • வேளூர் வைத்தியநாதனை (குமர. பிர.முத்துக். பிள்ளைத். 2).
  2. வைத்தியநாததேசிகர்
    • என்கண்காணத் திருவாரூரிற் சிறப்புற்றிலகும் தமிழ்க்கிலக்காகிய வைத்தியநாதன் (வார்ப்புரு:இலக்.கொத். பாயி. 7, உரை).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்a

  1. Siva, as worshipped at Vaittisuran temple, in the Tanjore District
  2. an author of Tamil grammar work
விளக்கம்

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---வைத்தியநாதன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வைத்தியநாதன்&oldid=1393442" இலிருந்து மீள்விக்கப்பட்டது