வைஷ்ணவம்
Appearance
பொருள்
வைஷ்ணவம்(பெ)
- திருமாலைப் பரம்பொருளாகக் கொண்ட சமயம்; வைணவம்
- விஷ்ணுபுராணம்
- இரவு பதினைந்து முகூர்த்தத்துள் பன்னிரண்டாவது. (விதான. குணாகுண. 73,உரை.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- the religion which holds Vishnu to be the Supreme Being
- a chief Purana
- the 12th of the 15 divisions of the night
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளப் பகுதி
[தொகு]ஆதாரங்கள் ---வைஷ்ணவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +