ఏడు
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ஏடு3
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்...-
பொருள்
[தொகு]- ఏడు, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- எண் வரிசையில் ஏழாவது எண்...தெலுங்கு வடிவம்--:౭
- ஒரு வருடம்/ஆண்டையும் குறிக்கும்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ఏడు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +