உள்ளடக்கத்துக்குச் செல்

కిరాణా కొట్టు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு

[தொகு]
కిరాణా కొట్టు:
மளிகைக்கடை


பொருள்

[தொகு]
  • కిరాణా కొట్టు, பெயர்ச்சொல்.
  1. சிறு மளிகைக் கடை

விளக்கம்

[தொகு]
  • அரிசி, பருப்பு, உப்பு, எண்ணெய் போன்ற சமையட் பொருட்களையும், இதர அன்றாடத் தேவைப் பொருட்களையும் விலைக்கு விற்கப்படும் சிறிய கடை...కిరాణా--கிராணா எனில் மளிகை...కొట్టు--கொட்டு எனில் சிறுகடை என்பதுப் பொருள்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---కిరాణా కొట్టు--- కొట్టు indowordnet + కొట్టు+&matchtype=default சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +కొట్టు தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=కిరాణా_కొట్టు&oldid=1263460" இலிருந்து மீள்விக்கப்பட்டது