చూపు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தெலுங்கு[தொகு]

చూపు:
-சூ1பு1--பார்வை--చూపునిచ్చే కళ్ళు-பார்வையைத் தரும் கண்கள்

பொருள்[தொகு]

  • చూపు, பெயர்ச்சொல்.
  1. பார்வை
  2. நோக்கல்
  3. பார்ப்பது
  • చూపు, வினைச்சொல்.
  1. காட்டு
  2. காண்பி

விளக்கம்[தொகு]

  • ஒவ்வொரு உயிரினத்திற்கும் உயிர்வாழத் தேவையான,ஐந்து அடிப்படை உணர்வுகளில், தன் சுற்றுப்புறத்தை நன்குக் கண்டறிந்து நிறைவாக உணவைத்தேடி உண்டு, பாதுகாப்பாக வாழ்ந்துக்கொண்டு உயிர்வாழ்தலைத்தொடர வைக்க உதவும் பார்த்தல் என்னும் உணர்வு ஒன்றாகும்...இதற்கான உடலுறுப்பு கண்கள்...இந்தக் கண்களால் செய்யப்படும் செய்கையே చూపు--சூ1பு1--பார்வை எனப்படும்...( மொழிகள் )

ஆதாரங்கள் ---చూపు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=చూపు&oldid=1637158" இருந்து மீள்விக்கப்பட்டது