உள்ளடக்கத்துக்குச் செல்

దాహం

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு

[தொகு]
దాహం:
தண்ணீர் குடித்து தன் தாகத்தைப் போக்கிக்கொள்ளும் ஒரு பெண்

வடமொழி வேர்ச்சொல்

பொருள்

[தொகு]
  • దాహం, பெயர்ச்சொல்.
  1. தாகம்
  2. நீர்
  3. நீர்வேட்கை

விளக்கம்

[தொகு]
  • எல்லா உயிரினங்களும் வாழ்வதற்கு தண்ணீர் மிக அவசியம்...உடலுக்கு தண்ணீர் தேவைப்படும்போது, அதற்கான உண்டாகும் உணர்வே தாகம் அல்லது நீர்வேட்கை..

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு

--திருக்குறள்


( மொழிகள் )

ஆதாரங்கள் ---దాహం--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=దాహం&oldid=1637300" இலிருந்து மீள்விக்கப்பட்டது