உள்ளடக்கத்துக்குச் செல்

మేదరి

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


మేదరి పని

మేదరి (பெ)

பொருள்

[தொகு]
  • మేదరి, பெயர்ச்சொல்.
  1. கூடைகள் முடையும் தொழில்
  2. கூடை பின்னுபவன்.
  3. பொருந்தர்

விளக்கம்

[தொகு]
  • கூடைகள், தட்டுகள் போன்ற மூங்கிற்பொருட்களை முடையும் (பின்னும்) தொழிலையும், அந்தப் பணியைச் செய்வோரையும் குறிக்கும் சொல்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---మేదరి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=మేదరి&oldid=1637814" இலிருந்து மீள்விக்கப்பட்டது