మోక్షము
Appearance
தெலுங்கு
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
మోక్షము
ஒலிப்பு: மோக்ஷமு
பொருள்
[தொகு]- மேலே சொல்லப்பட்ட எல்லாப் பொருளும்/அர்த்தங்களும் மாந்தர் மரணித்த பிறகு அவர்களுடைய ஆன்மாக்கள் இறுதியாகச் சென்றடையக்கூடிய மறுபிறப்பு (புனர்சென்மம்) அற்ற நிலையைத் தரும் இறைவனின் சன்னிதானமான, அவனுடைய வாழ்விடத்தைக் குறிக்கும்...வைணவர்களுக்கு இது பரமபதம்/வைகுந்தம், சைவர்களுக்கு கைலாயம்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---మోక్షము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +