వికలాంగులు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

వికలాంగులు:
விக1லாங்கு3லு--மாற்றுத்திறனாளிகள்-- முன்னங்காலை இழந்த ஒருவர், செயற்கைக் காலுடன்-- క్రుతిమ కాలుతో ఉన్న, ఓక కాలుని కోల్పోయిన వ్యక్తి...

பொருள்[தொகு]

  • వికలాంగులు, பெயர்ச்சொல்.
  1. மாற்றுத்திறனாளிகள்
  2. அங்ககீனர்கள்

விளக்கம்[தொகு]

  • பார்த்தல், கேட்டல், பேசுதல்,நடத்தல் மற்றும் மற்ற இயற்கையான உடற் இயக்கத் திறன்களில் குறைபாடு உள்ளவர்கள், உடலுறுப்புகளில் ஏதாவது ஒன்று இல்லாமல் இருப்பவர்கள்/இழந்தவர்கள் ஆகியோரை వికలాంగులు---விக1லாங்கு3லு என்பர்... ..
( மொழிகள் )

ஆதாரங்கள் ---వికలాంగులు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=వికలాంగులు&oldid=1514343" இலிருந்து மீள்விக்கப்பட்டது