உள்ளடக்கத்துக்குச் செல்

సహజము

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு

[தொகு]

பொருள்

[தொகு]
  • సహజము, பெயர்ச்சொல்.
  1. சகஜம்
  2. இயல்பு
  3. சாதாரணம்
  4. இயற்கை
  5. தக்க

விளக்கம்

[தொகு]
  • பிறப்பு, இயற்கை, சூழ்லை, வாய்ப்பு, காலம் ஆகிய பல காரணங்களால் , ஒருவர் விரும்பினும், விரும்பாவிட்டாலும், தானே உண்டாகக்கூடிய/நடந்துவிடக்கூடிய இயல்பான/இயற்கையானத் தன்மை அல்லது நிலையை సహజము--ஸஹஜமு... என்பர்...தமிழிலும் சகஜம் என்ற வழக்கு உள்ளது


( மொழிகள் )

ஆதாரங்கள் ---సహజము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=సహజము&oldid=1638037" இலிருந்து மீள்விக்கப்பட்டது