సోదరి
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ஸோத3ரி
சொற்பிறப்பு:
வடமொழி सहोदर---'ஸஹோத3ர' வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- సోదరి, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- தன் தாய்-தந்தையருக்கேப் பிறந்த பெண் பிள்ளை...உடன் பிறந்தப் பெண்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---సోదరి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +