உள்ளடக்கத்துக்குச் செல்

ಅನ್ನ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கன்னடம்

[தொகு]
ಅನ್ನ:
அந்ந--சோறு/சாதம்


பொருள்

[தொகு]
  • ಅನ್ನ, பெயர்ச்சொல்.
  1. சோறு
  2. சாதம்
  3. அன்னம்

விளக்கம்

[தொகு]
  • தென்னிந்திய, குறிப்பாக தமிழர்களின் முக்கிய உணவு...அரிசியை சமைப்பதால் உண்டாகும் உணவு அன்னம்/சோறு அல்லது சாதம் எனப்படும்...இதனை குழம்பு, சாம்பார், இரசம், கூட்டு, துவையல், வகைவகையான உணவுப்பொடிகள், மோர் அல்லது தயிர் ஆகிய துணை உணவுகளோடுக் கலந்து உண்பார்கள்...உலகம் முழுவதுமே உணவோடு சாதத்தையும் சேர்த்து உண்பது ஒரு நடைமுறையாகவே உள்ளது..சாதத்தையே பலவகையாக புளியோரை, எள்ளோரை, மாங்காய், தேங்காய், புளி, கீரை,எலுமிச்சை இரசம் மற்றும் தயிர் சாதங்களாகவும்,காய்கறித்துண்டுகள் அல்லது இறைச்சித் துண்டுகளைக்கலந்து பிரியாணி அல்லது புலவு என்னும் உணவாகவும் தயாரித்து உண்பர்...சர்க்கரைப்பொங்கல், அக்காரவடிசில், கன்னமுது, பாயசம் போன்ற இனிப்புத் தின்பண்டங்களுமுண்டு...





( மொழிகள் )

ஆதாரங்கள் ---ಅನ್ನ--- கன்னட விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ಅನ್ನ&oldid=1277779" இலிருந்து மீள்விக்கப்பட்டது