അന്നം

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

மலையாளம்[தொகு]

അന്നം:
--அன்னம்/சோறு

பொருள்[தொகு]

  • അന്നം, பெயர்ச்சொல்.
  1. அன்னம்
  2. சோறு
  3. சாதம்
  4. அன்னம்

விளக்கம்[தொகு]

  • தென்னிந்தியர்களுக்கு, குறிப்பாகத் தமிழர்களுக்கு முக்கியமான உணவு அன்னம்/சோறு..பச்சை அரிசியைத் தண்ணீரில் வேகவைத்து, பின்னர் கஞ்சி வடித்தோ அல்லது வடிக்காமலோ ஆக்கப்பட்டது அன்னம் ஆகும்...இது மற்ற பதார்த்தங்களோடுக் கூட்டி/கலந்து/பிசைந்து உண்ணப்படுகிறது...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---അന്നം--- indowordnet + HermannGundert + மலையாளம்-விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=അന്നം&oldid=1407167" இருந்து மீள்விக்கப்பட்டது