കൊഴുപ്പ
Appearance
மலையாளம்
[தொகு]- portulaca oleracea--(தாவரவியல் பெயர்)
சொற்பிறப்பு:
- மலையாளம் சுயச்சொல்
- மலையாளத்தில் ஒலிப்புதவி: ---கொ1ழுப்1ப1
பொருள்
[தொகு]- കൊഴുപ്പ, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- இந்தக்கீரையை செந்நிறமான இதன் காம்புகளுட்பட அரிந்து பருப்பிலிட்டுக் கடைந்து சோற்றுடன் கலந்து உண்பர்...சுவையுள்ளக் கீரைவகை...அடிக்கடி உண்பதால் புடை, கரப்பான், கிருமிகளுண்டாகும்...சிறுநீரை அதிகப்படுத்தி, மலத்தை இளக்கும்...கண்களுக்கு ஒளியைத்தரும்...இந்தக்கீரை மிகுந்தக் குளிர்ச்சியை யுண்டாக்குமாதலால் கபதேகிகட்கு ஆகாது..
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---കൊഴുപ്പ--- indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி