ദുഷ്കര്മ്മം
Appearance
மலையாளம்
[தொகு]பொருள்
[தொகு]- ദുഷ്കര്മ്മം, பெயர்ச்சொல்.
- தீயச்செயல்
- பாவச்செயல்
- கெட்டசெயல்
- முறையற்றசெயல்
- ஒழுக்கங்கெட்டசெயல்
- முறைகேடானசெயல்
- தீச்செயல்
- தீமைச்செயல்
- உபத்திரவச்செயல்
- அபச்சாரச்செயல்
- துர்செயல்
- துஷ்டசெயல்
- குற்றச்செயல்
- கொடுஞ்செயல்
- தவறானச்செயல்
- இன்னாச்செயல்
- பொல்லாதச்செயல்
- அபகரணச்செயல்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ദുഷ്കര്മ്മം--- indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி