നീർവാളം
Appearance
மலையாளம்
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ---நீர்வாளம்
- croton tiglium..(தாவரவியல் பெயர்)
சொற்பிறப்பு:
- மலையாளம் சுயச்சொல்
பொருள்
[தொகு]- നീർവാളം, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- இஃதொரு மருத்துவ குணமிக்க தாவரவகை...நீண்டகாலமாக நம் நாட்டு மருத்துவர்களால் தரப்படும், பேதியை யுண்டாக்கும் மருந்து/மாத்திரை செய்யப் பயன்படுகிறது...நேர்வாளம் என்னும் இந்தத் தாவரத்துக் கொட்டையின் பருப்பிலிருந்து அந்த மருந்து உண்டாக்கப்படுகிறது...மிக எச்சரிக்கையாகப் பயன்படுத்தவேண்டிய மருந்து....
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---നീർവാളം--- indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி