വെളുത്തുള്ളി
Appearance
மலையாளம்
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ---வெளுத்துள்ளி
- Allium sativum..(தாவரவியல் பெயர்)
சொற்பிறப்பு:
- மலையாளம் சுயச்சொல்
பொருள்
[தொகு]- വെളുത്തുള്ളി, பெயர்ச்சொல்.
- மலையாளத்தில் வெள்ளைப்பூண்டு, வெங்காயம்,ஆகிய இரண்டையுமே ഉള്ളി--உள்ளி எனும் பொதுப்பெயரால் குறிப்பிடுவர்...வெள்ளைப் பூண்டு மேற்தோல் வெள்ளையாகயிருப்பதால் அது വെളുത്തുള്ളി-வெளுத்துள்ளி என்றும், வெங்காய மேற்தோல் சிவந்திருப்பதால் அதை ചുവന്നുള്ളി-சுவந்நுள்ளி என்றும் தனித்தனியேக் குறிப்பிடப்படுகிறது...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---വെളുത്തുള്ളി--- indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி