Abbau
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
- அப்.பௌ3
- IPA: [ˈapˌbaʊ̯]
பொருள்
- இடித்தல் (இடித்துத் தரை மட்டமாக்குதல், அழித்தல்); இடித்துநீக்கல்
- (சுரங்கம், கனிமம்) சுரண்டுதல், தோன்டி அல்லது அரித்து எடுத்தல்
- பகுப்பு, பகுப்பாய்வு, பிரிப்பு
விளக்கம்
- -
பயன்பாடு
(இலக்கணப் பயன்பாடு)