கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
Stufe
- ச்5டூவ2 பன்மை: ச்5டூவ2ன்
- IPA: [ˈʃtuːfə], பன்மை: [ˈʃtuːfn̩]
பொருள்
Stufe (பெண்) (பெ) [உடைமை:Stufe, பன்மை: Stufen]
- படிக்கட்டின் படி
- படிநிலை, ஒரு கட்டம், ஒரு நிலை
- ஒரு பண்பை அளக்கும் அளவீட்டு முறையில் ஓர் அளவீட்டுநிலை; எ.கா வெப்ப அளவியில் ஒரு பாகை