சிதை
தோற்றம்
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
- இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
- (வி) சிதை [1]
- ↑ (வி)
சிதை 1
மொழிபெயர்ப்புகள்*ஆங்கிலம்விளக்கம்
- சிதைதல்
பயன்பாடு(இலக்கியப் பயன்பாடு)
- ↑ (வி)
சிதை2
- கெடு
- குலைத்தல்
- அழித்தல்
- சிரைத்தல்
- களைதல்
- தேய்த்தல்
மொழிபெயர்ப்புகள்*ஆங்கிலம்விளக்கம்- சிதைத்தல்
பயன்பாடு- அவளை அவர்கள் சிதைத்தனர் (they ruined her)
- மட்டக்கிளப்பை Baticola என்றும் சிதைத்து வைத்துள்ளனர் (they ruined the name Mattakalappu to Baticola)
- காலால் அந்தக் கருங் கனி சிதைத்தேன் (மணிமேகலை)
- பொருளினைச் சிதைத்தனர், மருளினை விதைத்தனர் (பாரதியார்)
- சிதைவிடத்தும் ஒல்கார் உரவோர் - புதைஅம்பின் பட்டுப்பாடு ஊன்றும் களிறு. [ ஊக்கமுடைமை 60 : 7 ]
சொல்வளம்
- சிதைபொருள் - debris
- ↑ (பெ ) சிதை3
- ஈம விறகு
மொழிபெயர்ப்புகள்*ஆங்கிலம்விளக்கம்பயன்பாடு- சுடு காட்டில் தாயின் சிதைக்குத் தீ மூட்டினார் (he lit the funeral pyre of his mother in the crematory)
{ஆதாரங்கள்} 1)DDSA பதிப்பு 2)வின்சுலோ