குலை
Appearance
பொருள்
குலை(பெ)
- குலை குலையா முந்திரிக்கா
(வி)
சொல்லுருவாக்கம்
[தொகு]
- குல் = கீழ் நோக்குதல், குனித்தல்
- எ - கா : வாழைக்குலை ; குலைத்தல் = கீழ் நோக்கி வளர்த்தல் , குன்றுதல் ( Going down )
- குல் -> குல -> குலை
- குல் -> குன் -> குனி ; குன்று
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்: