உள்ளடக்கத்துக்குச் செல்

academy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

academy

  1. சங்கம், அவை, கலை மன்றம், கலைஞர் மன்றம்.[1]
  2. கல்வி அல்லது பயிற்சி நிறுவனம்; கல்வி நிலையம், கல்விக்கூடம், கல்விக்கழகம், பயிலாலயம், படிப்பாலயம்; கல்லூரி; கல்விச்சாலை; கல்வியகம், பாடசாலை
  3. கழகம்; கலா நிலையம்; கலைக்கழகம்; கலைக்குழு
  4. கலைபயில் களரி
  5. கிரேக்க அறிஞர் பிளேட்டோ கற்பித்துக்கொண்டு இருந்த தோட்டம்; பிளேட்டோவின் சீடர்கள்; பிளேட்டடோவின் மெய்ந்நுல் முறை

கல்வி கழகம்

மேற்கோள்

[தொகு]
  • ஆட்சிச்சொல்லகராதி
  • "https://ta.wiktionary.org/w/index.php?title=academy&oldid=1985950" இலிருந்து மீள்விக்கப்பட்டது