accommodate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

வினைச்சொல்[தொகு]

accommodate

  1. பொருந்தச் செய்
  2. தகுதியான படி எற்பாடு செய்
  3. இடவசதி அளி
  4. கடன்கொடு
  5. வேறுபாடுகளை மறந்து விட்டுக்கொடு
  6. இவுபடுத்திக்கொள்
  7. இணக்குவி
  8. இடங்கண்டுகொடு
  9. கடன்கொடுத்துதுவு
  10. இணங்கு
  11. உதவிசெய்
  12. இணங்கிப்போ
"https://ta.wiktionary.org/w/index.php?title=accommodate&oldid=1522349" இருந்து மீள்விக்கப்பட்டது