advancement

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  • advancement, பெயர்ச்சொல்.
  1. முன்னேற்றம் அடையல்
  2. இலக்கை எட்டல்
  3. உயர்வு, மேம்பாடு, வளர்ச்சி, அபிவிருத்தி, ஊக்குவித்தல்,
"https://ta.wiktionary.org/w/index.php?title=advancement&oldid=1852321" இலிருந்து மீள்விக்கப்பட்டது