உள்ளடக்கத்துக்குச் செல்

agrimi

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

agrimi(பெ)[தொகு]

agrimi:
An agrimi
agrimi:
கிரிட் நிலப்பகுதி
பொருள்
  1. இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
  2. கிரேக்கநாட்டிலுள்ள, கிரிட் பகுதியினைத் தாயகமாகக் கொண்ட ஆடு ஆகும்.
விளக்கம்
  1. கொம்புகள் பின்பக்கம் வளைந்து, நீண்டு இருக்கும்.
  2. பிற பெயர்கள்;-
  3. kri-kri
  4. Cretan goat
  5. Cretan ibex
  6. (விலங்கியல் பெயர்) - Capra aegagrus creticus
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.


( மொழிகள் )

சான்றுகோள் ---agrimi--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=agrimi&oldid=1852635" இலிருந்து மீள்விக்கப்பட்டது