algorithm

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  1. படிமுறை; படித்தீர்வு, படிமுறைத் தீர்வு; செய்நெறி
  2. நெறிமுறை; விதிமுறை; கணிப்பு நெறி; தீர்வுநெறி
  3. வினைச்சரம் ;

விளக்கம்[தொகு]

  • கணிப்பொறி நிரலாக்கலில் ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்குரிய ஆணைக் குறிப்புப் பட்டியல்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=algorithm&oldid=1994326" இலிருந்து மீள்விக்கப்பட்டது