alpaca
Appearance
alpaca, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
alpaca(பெ)
- ஒட்டக இனத்தைச் சார்ந்த அல்ப்பாக்கா என்னும் பெயருடைய ஒரு வகை (தென் அமெரிக்க) விலங்கு;
- அதன் புறமயிர், உரோமம்/மென்மயிர்/உடல்மயிர்
- அதன் இழையால் செய்த துணி
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---alpaca--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு
(#)