alternate
Appearance
ஆங்கிலம்
[தொகு]alternate
- ஒன்றுவிட்டு ஒன்றான; ஓன்று விட்டொன்று; பகரம்; மாற்று; இணையான
- இயற்பியல். ஒன்றுவிட்ட
- கணிதம். ஒன்றுவிட்ட; ஒன்றுவிட்டொன்று
- தாவரவியல். ஒன்றுவிட்ட; மாறிய; மாற்று
- மரபியல். பரிவர்த்தித்தல்
- வேதியியல். ஒன்றுவிட்ட
- வேளாண்மை. ஒன்றுவிட்ட
- மாறுகை
- மாற்றுப்பதிலாள், மாற்றுப்பெயரான், (பெ.) பிரதிநிதிக்கு மாற்றியலான, மாற்றாளான
உரிச்சொல்
[தொகு]- மாறி மாறி வருகிற, ஒன்றுவிட்டு ஒன்றான, பொழிப்புத்தொடையான, மாறி மாறி அமைத்த,
- (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய, வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய,
- (உயி,.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம்
வினைச்சொல்
[தொகு]- மாறி மாறி நிகழ், ஒன்றுவிட்டு ஒன்றாக அமை, மாறி மாறித் தொடர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +