amitosis
Appearance
ஆங்கிலம்
[தொகு]amitosis
- கால்நடையியல். இழையுருப்பிரிவின்மை
- தாவரவியல். அமைட்டாசிஸ்; இழையுருவில்பிரிவு; நேர்முகப் பிரிவற்ற
- மரபியல். இழையுருவில்பிரிவு
- மருத்துவம். இழைக்கூறுபாடின்மை; நேரடிப் பிளவு
- மீன்வளம். நேர்முகப் பிளவு
- விலங்கியல். நேர்முகப் பிரிவற்ற
- வேளாண்மை. நோமுகப்பிரிவு
விளக்கம்
[தொகு]- கண்ணறைப் பிரிவில் உட்கரு நேரடியாகப் பிளவுறுதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +