உள்ளடக்கத்துக்குச் செல்

anaerobe

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
  1. இல்லை
    (கோப்பு)

anaerobe

  1. காற்றின்றி வாழுமுயிர்
  2. காற்றில்லாமலும் வாழும் நுண்ணுயிரி
  3. காற்றிலிச் சுவாசி
  4. உயிர்வளி அற்ற நிலையில் வளரும் நுண்கிருமி
  5. உயிர்வளி வேண்டா உயிரி
  6. வளிவேண்டாதது
  7. நேரடியாக உயிர்வளியில்லாமல் வாழத்தக்க உயிர்வகை



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=anaerobe&oldid=1996149" இலிருந்து மீள்விக்கப்பட்டது