உள்ளடக்கத்துக்குச் செல்

anecdote

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  • வாழ்க்கை நிகழ்ச்சிக் குறிப்பு, நொடிக்கதை, இடைநிகழ்ச்சி, துண்டுத் துணுக்கு, செய்தித் துணுக்கு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • அந்தப் புத்தகம் புகழ் பெற்ற மனிதர்கள் சம்பந்தப்பட்ட பல சுவையான சம்பவங்கள்/குட்டிக்கதைகளைக் கொண்டுள்ளது (that book has many interesting anecdotes involving famous people)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=anecdote&oldid=1527012" இலிருந்து மீள்விக்கப்பட்டது