anesthetic
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]anesthetic
பொருள்
[தொகு]- உணர்வகற்றி; உணர்வு நீக்க மருந்து; மயக்க மருந்து
விளக்கம்
[தொகு]மருத்துவமனை களில், அறுவை சிகிச்சைகளில் வலி இல்லாமல் இருப்பதற்கும் அல்லது வலியை குறைப்பதற்கும் பயன்படுத்தப்படும் மருந்துபொருள் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு மயக்க மருந்து தன் திறனை இழக்கும். இதனை, தனி ஒரு மருத்துவர் கவனம் செலுத்துவார்.
தொடர்புடைய பிற சொற்கள்
[தொகு]- anaesthetic என்றும் எழுதுவர்.
- anaesthetist மயக்க மருந்து நிபுணர்(கனடா),
- anaesthesiologist மயக்க மருந்து நிபுணர்(அமெரிக்கா),
- anaesthetically வினை உரிச்சொல்