anvil
ஆங்கிலம்
[தொகு]
anvil
- கால்நடையியல். (இலாடமடிப்போன்) பட்டடை, அடைகல்.
- பட்டடைக்கல், அடைகடல், (உட.) செவியெலும்புகளில் ஒன்று
- பணை
விளக்கம்
[தொகு]- ஓர் எஃகு அல்லது இரும்புப் பாளம்; இதன் மீது உலோகங்களைக் காய்ச்சி அடித்து உருவாக்குதல் நடைபெறுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +