உள்ளடக்கத்துக்குச் செல்

apocalypse

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

apocalypse, ஆங்கிலம்.

[தொகு]
இல்லை
(கோப்பு)
பொருள்

(பெ)

  1. ஊழி, யுகமுடிவு
  2. உலகழிவு; உலக வாழ்க்கை முடிவுக்கு வரும் தருவாய், பல தொடர்நிகழ்வுகளுக்குக் காரணமாக அமையும் முதன்மை நிகழ்வு.
  3. ஊழியிறுதி பற்றிய நூல்
  4. விவிலியத்தில் புதிய ஏற்பாட்டின் இறுதி நூல்
  5. ஒடிவு; சங்காரம்
  6. கடவுள் அருள் வெளிப்பாட, தூயதிருயோவானுக்கு வெளிக்காட்டுப்பட்டட செய்தி, புதிய ஏற்பாட்டின் இறுதி ஏடு, பின்னர் நேர்வனவற்றையோ ஊழியிறுதிச்செய்திகளையோ பற்றிக் கூறும் நுல்

பயன்பாடுகள்

[தொகு]
பயன்பாடு

(இலக்கணப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---apocalypse--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு

வப்ரீயசு அகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=apocalypse&oldid=1853796" இலிருந்து மீள்விக்கப்பட்டது