apolipoproteína

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு

...  பலுக்கல்கோப்பு

பொருள்

apolipoproteína (பெ) (பெண்பால்)

  • அப்போலிப்போ புரோட்டின் (apolipoprotein)
விளக்கம்
  • கொழுப்புப் புரதங்களுள் காணப்படும் புரத வகை. அப்போ ஏ-I, அப்போ ஏ-II அளவுகள் குறைந்தாலோ அப்போ -பி அளவு அதிகரித்தாலோ இதயத்தமனி நாளநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம். அப்போ -A மிகை அடர்த்திக் கொழுப்புப் புரதத்தின் முக்கிய அங்கமாக விளங்குகிறது. அப்போ -பி குறை அடர்த்திக் கொழுப்புப்புரதத்தின் முக்கியப் புரதப்பொருளாகத் திகழ்கிறது அப்போ -ஏ கல்லீரலில் உற்பத்தியாகிறது.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---apolipoproteína---ஆங்கில விக்சனரி + எசுப்பானிய விக்சனரி


"https://ta.wiktionary.org/w/index.php?title=apolipoproteína&oldid=1897566" இலிருந்து மீள்விக்கப்பட்டது