apposite

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

apposite (ஆங்கிலம்)[தொகு]

பொருள்

()

  1. பொருத்தமான, மிகத் தகுந்த, ஏற்ற
  2. ஒன்றோடொன்று பொருந்தும்

(வாக்கியப் பயன்பாடு)

  1. He gave an apposite answer - அவர் பொருத்தமான பதில் தந்தார்

{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி - சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி}


"https://ta.wiktionary.org/w/index.php?title=apposite&oldid=1223953" இருந்து மீள்விக்கப்பட்டது