உள்ளடக்கத்துக்குச் செல்

arch

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

arch

நுழைவாயிலின் அலங்கார வளைவு
3000 மின்சாரத்தில் தோன்றும் மின் வளைவு.
  1. வளைவு
  2. மேல்வளைவு, வில்வளைவு, கவான், பாலம் தளம் முதிலியவற்றைத் தாங்கும் வளைவுக் கட்டுக்கோப்பு, வில்வளைவைப் போன்ற வடிவமுள்ள பொருள், வில்வளைவான கூரை, மேலே கவான் அமைந்த நடை வழி
  3. (பெ.) முதன்மையான, விளங்கித் தோன்றுகிற, தந்திரமுள்ள, சதுரப்பாடுடைய, வேடிக்கைக்காகக் குறும்பு செய்கிற,

(வினை.)

  1. வில்வளைவு அமை, கவான் ஆக்கு, மேல்வளைவு கட்டு, கரைக்குக் கரை கவான் நீட்டிக் கட்டு, வில் போல் வளை

தொடர்புடைய பிற சொற்கள்

[தொகு]

ark,bow,arc,வில்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  1. தமிழ் - வளைவு
  2. பிரன்ச் -
  3. ரசியன் -
"https://ta.wiktionary.org/w/index.php?title=arch&oldid=1913427" இலிருந்து மீள்விக்கப்பட்டது