உள்ளடக்கத்துக்குச் செல்

arc

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

arc

சொற்பிறப்பு

[தொகு]

லத்தீன் மொழியின் arcus (‘bow, curve’) என்ற சொல்லிருந்து.

பொருள்

[தொகு]
  • வளைவான வடிவம்
  • வில்
  • வட்டவரையின் அல்லது வளைவரையின் பாகம்,
  • (மின்னியல்) தனித்தனியான இரண்டு கரிய துருவங்களுக்கிடையில் தோன்றும் ஒளி வட்டப்பகுதி

விளக்கம்

[தொகு]

பல்வேறு துறைகளிளில் பயன்படுத்தப்படும் சொல்.

(எடுத்துக்காடுகள்)

1.கணினியியல்
.arc என்பது ஒரு கோப்பு(archive)வகையினை குறிக்கும்.[1]
2.கணிதவியல்

கோணங்களைக் குறிக்கும் குறியீடு.

3.பொறியியல்

1.மின்சாரம் ஒரு கம்பியின் நுனியிலிருந்து மறு கம்பியின் நுனிக்கு செல்லும் போது தோன்றும் ஒளியைப் பயன் படுத்தி ஒளிரப்படும் விளக்கு .

1.செனான் ஆர்க் விளக்கு
2.இரும்பை உருக்கி இணைக்கும் முறைகளில் ஒன்று .
2.arc welding


மேலும் அதிகத் தகவல்களுக்கு[2]

தொடர்புடைய பிற சொற்கள்

[தொகு]

ark,bow,arch,வில்





ஒலிப்பு
  • \aʁk\
  • (ஆர்க்)

பெயர்ச்சொல்

[தொகு]

arc (பெ), (ஆண்)

  1. வில்
"https://ta.wiktionary.org/w/index.php?title=arc&oldid=1529113" இலிருந்து மீள்விக்கப்பட்டது