ascension
Appearance
ascension, ஆங்கிலம்.
[தொகு]ascension(பெ)
பொருள்
விளக்கம்
இயேசு சாவினின்று உயிர்பெற்றெழுந்தபின் விண்ணேறிச் சென்று மாட்சியடைந்தார் என்பது கிறித்தவர் நம்பிக்கை
பயன்பாடு
- இந்த இயேசு விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார் (திருத்தூதர் பணிகள் 1:11) திருவிவிலியம்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ascension--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் ஃபெப்ரீசியுசு அகரமுதலி+எழுச்சி-ஏறுகை