ஆரோகணம்
Appearance
பொருள்
ஆரோகணம், .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- ascending, rising, mounting; ascension
- (Mus.). complete ascent of the gamut
- staircase
- inclined roof
- ladder
- exit
- front entrance of a house
விளக்கம்
பயன்பாடு
- என் அப்பாவுக்கு ஒரு கால் கிடையாது. அவர் எப்பொழுதும் குதிரையில் ஆரோகணித்திருப்பார். படுக்கும் நேரம் போக மீதி நேரம் எல்லாம் அப்பாவை குதிரையின் மேல்தான் காணலாம். அவருடைய வேலை பிரபுக்களை வேட்டைக்கு அழைத்துப் போவது. (ஐந்து கால் மனிதன், அ.முத்துலிங்கம்)
- ஆரோகணகதி - sounding the lute from the lowest note to the highest; rising up, upward passage
- ஆரோகணசுரம் - singing of the gamut from the lowest note to the highest
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆரோகணம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற