assumption
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
assumption
- ஊகம், கற்பிதம், எடுத்துக்கொள்ளுதல், தற்புனைவு, போலிக்கருத்து, தற்செருக்கு, ஏற்பு (அள.) மும்மடி மெய்ம்மையின் சினைவாசகம்
- இயற்பியல். தற்கோள்
- கணிதம். எடுகோள்; தற்கோள்
- நிலவியல். கருதுகோள்
- பொருளியல். அனுமானம்; எடுகோள்
- பொறியியல். கருதுகோள்; கற்பிதம்; யூகம்
- மருத்துவம். கற்பிதம்
- வேதியியல். எடுகோள்; தற்கோள்; புனை கோள்; புனைவு கோள்