astral
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- (உ) astral
- நட்சத்திர; நட்சத்திரங்கள் சம்பந்தமான; நட்சத்திரங்களில் இருந்து வருகிற; நட்சத்திர உருவம் உடைய
- விண்மீன்களுக்குரிய, விண்மீன்கள் நிரம்பிய, விண்மீன் மண்டலஞ்சார்ந்த, உயிர்மப்பிளவின் மின் அமைவுருச் சார்ந்த, (பெ.) விசும்புருவான, ஒளிபோன்ற வானிறை நுண்பொருளாய் இயைந்த, ஆன்மிக
- விண்ணக
விளக்கம்