at one's fingertips

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இல்லை
(கோப்பு)
பொருள்

at one's fingertips (பெ)

  1. விரல்நுனியில்; விரைவில் அளிக்கும் வண்ணம் தயாராக
விளக்கம்
பயன்பாடு
  1. He has all the information about film stars at his fingertips - திரைப்பட நட்சத்திரங்களைப் பற்றிய அனைத்து விபரங்களையும் அவன் விரல்நுனியில் வைத்திருக்கிறான்.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---at one's fingertips--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :fingertip - ready - available - # - [[]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=at_one%27s_fingertips&oldid=1854341" இலிருந்து மீள்விக்கப்பட்டது