உள்ளடக்கத்துக்குச் செல்

attribute

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

attribute(பெ)

  1. இயற்பண்பு; இயல் குணம்:இயல்புத்தன்மை
  2. இயல்பு; குணம்; தன்மை; பண்பு
  3. மொழியியல். அடை; அடைமொழி. எ.கா. வினையடை, பெயரடை
  4. கணினியியல் - பண்புக்கூறு
  5. கற்பித்துக்கூறு, உடைமையாகக் கருது

attribute(வி)

  1. கற்பித்துக் கூறு
  2. உடைமையாகக் கருது

விளக்கம்

[தொகு]
  1. கணினியியல்:
  2. மாறிலி ஒன்றைக் கணினி கையாளும் முறை
  3. தரவு மாதிரி ஒன்றின் இனங்காட்டும் பண்பு. தரவு அமைவு ஒன்றின் அடிப்படை அலகு.
  4. ஒரு கருவி ஒன்றின் பண்பு




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=attribute&oldid=1854410" இலிருந்து மீள்விக்கப்பட்டது