bad–mouth
Appearance
ஆங்கிலம்
[தொகு]- bad–mouth, வினைச்சொல்.
விளக்கம்
[தொகு]- ஏதாவது ஒரு பொருளைப்பற்றியோ அல்லது ஒரு நபரைப்பற்றியோ எப்போதும் தீய/கெட்டத்தனமாகவே பேசுதல்...கண்டனம்/எதிர்மறையான விமரிசனம் செய்துக்கொண்டே இருத்தல் ஆகியச் செயல்களை BAD-MOUTH என்னும் வினைச்சொல்லால் குறிப்பிடுவர்...தமிழில் அவனுக்கு நிரம்ப கெட்ட வாய் என்பதைப்போல ...
- bad–mouth (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---bad–mouth--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3]