வசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

வசை (பெ)

பொருள்
  1. பழிப்பு
  2. வசைகூறும் பாடல்; வசைகவி
  3. குற்றம்
  4. அகப்பை

ஆங்கிலம்

  1. abuse, scolding, reproach, censure, blame, stigma, calumny
  2. satiric poem; lampoon
  3. fault, defect
  4. ladle
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வசை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=வசை&oldid=1636316" இருந்து மீள்விக்கப்பட்டது