bahasa

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
  • 3காசா7.
பொருள்

bahasa (பெ)

  1. மொழி; சொற்களாலும், குறிகளாலும் பேசியும் எழுதியும் கருத்துப்பரிமாறிக்கொள்ளும் மொழி
விளக்கம்
பயன்பாடு
  • Bahasa Jiwa Bangsa /பகாசா சீ3வா ப3ங்க3சா7 / (ஒரு மலாய் பழமொழி)- மொழி இனத்தின் உயிர்

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் --- M.Rajantheran, S.Kumaran, "Kamus Bahasa Tamil- Bahasa Melayu-Bahasa Inggeris", Penerbit fajar bakti sdn shah alam 1997-1998

"https://ta.wiktionary.org/w/index.php?title=bahasa&oldid=1532124" இலிருந்து மீள்விக்கப்பட்டது