உள்ளடக்கத்துக்குச் செல்

bank vole

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

bank vole .

[தொகு]
bank vole
பொருள்
  1. இது வீட்டு எலியைப் போன்றிருக்கும். ஆனால், இதன் உடல் பருத்து காணப்படும். மேலும், வாலானது உடல்நீளத்தில் பாதியிருக்கும்
  2. இவை மேற்கு ஐரோப்பாவிலும், வட ஆசியாவிலும் காணப்படுகிறது.
  3. இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
விளக்கம்
  1. இதன் தாயகம் இங்கிலாந்து ஆகும்.
bank voles (பன்மை)
  1. Myodes glareolus = Clethrionomys glareolus = Evotomys glarolus (விலங்கியல் பெயர்)
  2. meadow mice என்றும் அழைக்கப்படுகிறது.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---bank vole--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=bank_vole&oldid=1712391" இலிருந்து மீள்விக்கப்பட்டது