barony
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- barony, பெயர்ச்சொல்.
- பெருமகனின் ஆட்சிப்பரப்பு
- பெருமகன் நிலை
- பெருமகன் காணியுரிமை
- ஸ்காத்லாந்தில் பெரிய பண்ணைஅயர்லாந்தில் நாட்டின் பிரிவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---barony--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி